கொழும்பில் தாய் ஒருவரின் மோசமான செயல் – 15 வயது மகளின் பரிதாப நிலை

கல்கிசையில் 15 வயதுடைய மகளை இணையத்தளம் ஊடாக பல்வேறு பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்த தாய் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நபர்களுக்குள் சிறுமியின் தாய் மற்றும் மேலும் சில பாலியல் நடவடிக்கைகளுக்கு பெண்களை அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதி, மோட்டார் வாகன சாரதி, சிறுமியின் புகைப்படத்தை உள்ளடக்கி இணையத்தில் விளம்பரம் தயாரித்த நபர், அவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொண்ட நபர்களும் … Continue reading கொழும்பில் தாய் ஒருவரின் மோசமான செயல் – 15 வயது மகளின் பரிதாப நிலை